tag:blogger.com,1999:blog-5030948664349194739.post6901567986652516762..comments2023-11-05T01:22:22.343-07:00Comments on கவித்தமிழ்: அத்வைத தாம்பத்யம் (4)கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5030948664349194739.post-30710093655344010722009-07-25T08:40:45.242-07:002009-07-25T08:40:45.242-07:00Hi Cat.. Is that you? If so, Welcome to my virtual...Hi Cat.. Is that you? If so, Welcome to my virtual home! If not the Catherine whom found me my 'life', happy reading..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-14164665478595050732009-07-25T08:38:49.397-07:002009-07-25T08:38:49.397-07:00தமிழ்வாணன்.. நிச்சயமாக கரடியை கண்ட தடுமாற்றம்தான்....தமிழ்வாணன்.. நிச்சயமாக கரடியை கண்ட தடுமாற்றம்தான்..! அப்பொழுது இந்த குறுந்தாடி கூட கிடையாது.. மழித்த கரடி! ஹஹ உண்மைக் கதையை எழுதுவதால்.. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை..! என் வாழ்க்கையும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான்..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-56640183124687855022009-07-25T08:36:02.000-07:002009-07-25T08:36:02.000-07:00வணக்கம் சிவனேசு.. இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவளின் ...வணக்கம் சிவனேசு.. இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவளின் அழகுக்கு ஈடில்லை என்பதே என் எண்ணம்.. என்னைப் பொருத்தமட்டில்.. சீதா மட்டுமல்ல.. புன்னகையை தன்நகையாக உடுத்தி இருக்கும் அத்தனை பெண்களும் அழகுதான்..! அதே நகையை அணிந்திருக்கும் அத்தனை ஆண்களும் கவர்ச்சிதான்..!!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-7266184205554473802009-07-24T22:40:30.115-07:002009-07-24T22:40:30.115-07:00It's the beautiful poem that I have ever read....It's the beautiful poem that I have ever read....brings lots of sweet memories!
Keep up your good work!I will wait for the part5..

Cheeras,
CatherineAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-51025326380327996062009-07-24T20:16:55.514-07:002009-07-24T20:16:55.514-07:00கவிதை சிறப்பு.
// தடுமாற்றம்
நிலவுக்கு..//
நிலவு...கவிதை சிறப்பு.

// தடுமாற்றம்
நிலவுக்கு..//

நிலவு

தன் சூரியன் எதுவென்று கண்டு கொண்டு விட்டதா... ( சரி சரி அடுத்த கவிதை வரைக்கும் பொறுத்திருப்போம்).

இல்லை

கரடியை கண்டதாலா ...( இப்ப படத்தில உள்ளதை விட தாடி அப்ப அதிகமா இருந்திருக்குமோ )Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5030948664349194739.post-75270961687044561972009-07-24T17:06:00.545-07:002009-07-24T17:06:00.545-07:00சூரியனே நிலவைப் புகழ்வது சுகமாகத்தான் இருக்கிறது ப...சூரியனே நிலவைப் புகழ்வது சுகமாகத்தான் இருக்கிறது படிப்பதற்கு! அன்பு சீதாவிற்கு எனது வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் நண்பரே!sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.com