Tuesday, September 14, 2010

ஸ்மைல் ப்ளீஸ்..


காலை வணக்கம்..
உன் உதட்டோரப் புன்னகைக்காய்
உதய சூரியன் ஏங்குகிறான்..
தன் பணியை செய்யாமல்
சோர்ந்து கிடக்கிறான்..
ஸ்மைல் ப்ளீஸ்..

இன்று

சூரியன் உதித்தது

உனக்காகத்தான்..

இனி

âì¸û ÁÄ÷ÅÐõ

¯É측¸ò¾¡ý..

¯ý Òýɨ¸ Ó¸ò¨¾ ¸¡½ò¾¡ý..

Š¨Áø ôÇ£Š..


¿ñÀ¸ø..

ÝâÂý

Íð¦¼Ã¢òÐ즸¡ñÊÕ츢ýÈ¡ý..

¸¡Ã½õ §¸ð§¼ý..

¿£ «ÅÛìÌ,

Òýɨ¸ À¡ì¸¢ ¾Ã§ÅñÎÁ¡õ..

Š¨Áø ôÇ£Š..


மாலை..

­இí§¸,

´Õ §Ã¡ƒ¡î¦ºÊ «ØЦ¸¡ñÊÕ츢ÈÐ..

¸¡Ã½õ §¸ð§¼ý..

நீ ­இýÉÓõ º¢Ã¢ì¸வே இø¨Ä¡õ!

ப்ளீஸ்ஸ்..

Š¨Áø ôÇ£Š..


அன்பே..

¯ý Òýɨ¸ ®÷ôÀ¢ø

ÒÅ¢ ®÷ôÒ Ü¼ §¾¡üȾÊ..

¯ý ¿ðÀ¢ý º¢Ã¢ô¦À¡Ä¢Â¢ø

¿¡Ê ¿Ãõ¦ÀøÄ¡õ ¯Â¢÷ì̾Ê..

உன் புன்னகையால்..

இரவில்

சுட்டெரித்த சூரியன்

குளிர் நிலவானான்..!

ப்ளீஸ்ஸ்..

தினமும்.. ஸ்மைல் ப்ளீஸ்ஸ்..

-K.கிருஷ்ணமூர்த்தி
2 comments:

சிவா said...

புன்னகையின் கவிதை அருமை கிருஷ்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் தளத்திற்கு வந்துள்ளேன். இனிமேல் அடிக்கடி வர முயற்சிக்கிறேன்!

கிருஷ்ணா said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், தவறாமல் பின்னூட்டு இட்டு என்னை ஊக்கப் படுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! நலமா தோழா??

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs